மீண்டும் வெளியாகும் அமராவதி திரைப்படம்!

மீண்டும் வெளியாகும் அமராவதி திரைப்படம்!
  • PublishedMarch 28, 2023

நடிகர் அஜித்  நடிப்பில் உருவான அமராவதி திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்த இப்படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமராவதி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே மாதம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *