இரவு பார்டியில் அனிருத்தின் மன்மதலீலைகள்!

இரவு பார்டியில் அனிருத்தின் மன்மதலீலைகள்!
  • PublishedMarch 27, 2023

முன்னணி இசையமைப்பாளரான அனிருத் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர்.

அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், அன்ட்ரியா உள்ளிட்ட நடிகைகளுடன் அண்மையில் கிசுகிசுக்கப்பட்டார். இரவு பார்ட்டிகளில் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில்  அனிருத் அதிகமாக இரவு பார்ட்டி நடத்துவாராம். அதில் அவர் மது அருந்திக்கொண்டு சில நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தாராம்.

அதேநேரம்  அனிருத் பாடகி ஜோனிட காந்தியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *