பிரதீப்புடன் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர் ஸ்டார் : உதாசீனப்படுத்திய அதிதி!

பிரதீப்புடன் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர் ஸ்டார் : உதாசீனப்படுத்திய அதிதி!
  • PublishedMarch 27, 2023

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தினை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியாகிய லவ் டுடே திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றிப்பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து அடுத்ததடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,  நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரானா குமாரு படத்தில் அவருக்கு பதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பிரதீப்புக்கு ஜோடியாக அதிதி சங்கரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அதிதி நடிக்க மறுத்துள்ளாராம். டாப் நடிகை நயன்தாராவே பிரதீப்க்கு ஜோடியாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஒரு படம் தான் நடிப்பில் வெளியான அதிதிக்கு இப்படியும் ஒரு ஆணவமா என்று சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *