ஆணவத்தில் ஆடிய ஜெய் : வாய்ப்புகளை இழந்த பரிதாபம்!

ஆணவத்தில் ஆடிய ஜெய் : வாய்ப்புகளை இழந்த பரிதாபம்!
  • PublishedJune 22, 2023

திரையுலகில் பகவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய்.  அதன் பிறகு சென்னை 600028 என சுமாரான திரைப்படங்களில் நடித்து இளசுகளின் ஃபேவரிட்டாக மாறினார்.

இப்படி வளர்ச்சியடைந்து வரும் நடிகராக அடையாளம் காணப்பட்ட அவருடைய படங்கள் எதுவும் சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை.  சில நடிகைகளுடன் ஜெய் கிசுகிசுக்கப்பட்டதுதான் அதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது.

அதாவது எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததன் மூலம் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது.

Our friendship will continue: "Anjali is not belover; Friend!" - Actor Jai  | எங்கள் நட்பு தொடரும்: “அஞ்சலி காதலி அல்ல; தோழிதான்!” - நடிகர் ஜெய்

அந்தச் சமயத்தில் இருவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி தற்போது அஞ்சலி பல பேட்டிகளில் ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக ஒற்றுக்கொண்டு உள்ளார். மேலும் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அடுத்ததாக எண்ணி துணிக படத்தில் நடித்ததன் மூலம் அதுல்யா ரவி உடன் ஜெய் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Jai pairs with Athulya again! - Tamil News - IndiaGlitz.com

சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சர்வசாதாரணம் என்றாலும் ஜெய் அடிக்கடி இவ்வாறு சர்ச்சையில் சிக்குவது அவருக்கு அவப்பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஒரு கட்டத்தில் உயரும் போது ஆணவத்துடன் பேசியது அவர்களை எரிச்சல் அடைய செய்துள்ளார். இவ்வாறான செயல்கள்தான் அவருடய நட்பெயர் கெடுவதற்கு காரணமாக அமைந்ததுடன், கெரியர் வீணாகுவதற்கும் வழிவகுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *