உடையும் கூட்டணி : ஜீ.வி. பிரகாஷுக்கு எதிராக வெற்றி மாறன் எடுக்கப்போகும் முடிவு என்ன?

உடையும் கூட்டணி : ஜீ.வி. பிரகாஷுக்கு எதிராக வெற்றி மாறன் எடுக்கப்போகும் முடிவு என்ன?
  • PublishedJune 23, 2023

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களுகம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றுதான் சொல்லவேண்டும்.

இவர்கள் கூட்டணியில்,  பொல்லாதவன்,  ஆடுகளம்,  அசுரன் ஆகிய படங்களில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஃபேவரிட் கலக்ஷன்ஸ்தான்.

அதன் காரணமாகவே வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசலிலும் ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

GV Prakash drops a massive update on Dhanush's 'Maaran' - Tamil News -  IndiaGlitz.com

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து ஜிவி பிரகாஷை நீக்கி விடலாமா என்ற யோசனையில் வெற்றிமாறன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை , ஜீ.வி பிரகாஷ் அண்மையில் சந்தித்திருந்தார்.  அரசியல் சம்பந்தப்பட்டவரை எதற்காக சினிமாவில் இருக்கக்கூடிய ஜிவி பிரகாஷ் சந்திக்க வேண்டும் என்பதுதான் வெற்றிமாறனின் கேள்வி.

SK21': GV Prakash to score music for Sivakarthikeyan's next with Rajkumar  Periasamy - The Hindu

ஜிவி பிரகாஷ் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மட்டுமே அமித் ஷாவிடம் பேசியதாக அவரே பேட்டி ஒன்றில் கூறினார்.பொதுவாக வெற்றிமாறன் இது மாதிரி கருத்துக்களில் இருந்து வேறுபட்டவர்.

இதனால் கடுப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் வாடிவாசல் படத்திலிருந்து ஜிவி பிரகாஷை நீக்கலாமா என முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *