மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!
  • PublishedMay 4, 2023

தமிழ் சினிமாவில் இயக்குனர்,  தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும்,  சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  நடிகர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய், விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,  உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *