குக்வித் கோமாளி பிரபலங்களின் சம்பள தகவல் வெளியீடு!

குக்வித் கோமாளி பிரபலங்களின் சம்பள தகவல் வெளியீடு!
  • PublishedApril 5, 2023

சின்னத்திரை இரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒரு நிகழ்ச்சிதான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி கடந்த மூன்று சீசன்களாக வெற்றிநடைப்போட்ட நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளவர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதன்படி,

சிவாங்கி ஒரு எப்பிசோடுக்கு 20,000 ரூபாய் வாங்குகிறார்.

ராஜ் ஐயப்பனுக்கு ஒரு எபிசோடுக்கு 26 ஆயிரம்
நடிகை ஆண்ட்ரியா 30 ஆயிரம்
விஜே விஷாலுக்கு 25 ஆயிரம்
நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு 35 ஆயிரம்
நடிகை விசித்ரா ஒரு எபிசோடுக்கு மட்டும் 30 ஆயிரம்
ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் 35 ஆயிரம்
மைம் கோபி 50 ஆயிரம் ரூபாய் வரையில் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *