அதிரடியாக வெளியானது தலைவரின் 171ஆவது பட டைட்டில்… ‘கூலி’ !

அதிரடியாக வெளியானது தலைவரின் 171ஆவது பட டைட்டில்… ‘கூலி’ !
  • PublishedApril 22, 2024

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-ஆவது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாததால், தலைவர் 171-ஆவது படம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் கூலி என்பதை படக்குழு அதிரடியான டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *