அஜித்தின் ஜோடி நடிகையின் தற்போதைய புகைப்படம்!

அஜித்தின் ஜோடி நடிகையின் தற்போதைய புகைப்படம்!
  • PublishedJune 12, 2023

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி புயலாக ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் அடித்து சென்றவர்தான் நடிகை மந்த்ரா.  தெலுங்கு சினிமாவை மையமாகக் கொண்டாலும் தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்.

manthra-01

தமிழில் விஜய்,  அஜீத் என முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். லவ் டுடே படத்தில் விஜய்யின் தோழியாகவும்,  ரெட்ட ஜடை வயசு படத்தில் அஜித்துடன் நடித்தார்.

manthra-02

அதுமட்டுமில்லாமல் ராஜா படத்தில் அஜித்துடன் இவர் போட்ட வத்தலகுண்டு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்தான். ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியா இருந்தாலும், வாய்ப்புகள் குறைய திருமணம் செய்துக்கொண்டு செட்டிலானார்.

தற்சமயம் கூட அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வாலுஇ ஒன்பதுல குரு போன்ற படங்களில் தலையை காட்டி விட்டு சென்ற மந்த்ரா ஆண்டி ஆகவும் இன்னொரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *