அச்சு அசல் சகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தா!

அச்சு அசல் சகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தா!
  • PublishedApril 24, 2023

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த தர்ஷா குப்தா தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவ்வப்போது போட்டோஷுட்டும் செய்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

dharsha-gupta-1-cinemapettai

அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோ நெட்டிசன்களை திணறடித்துள்ளது. சமந்த நடிப்பில் வெளியான சகுந்தலை கெட்டப்பில் அவர் போட்டோ ஷுட் செய்துள்ளார்.

அந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

dharsha-gupta-2-cinemapettai

dharsha-gupta-3-cinemapettai

sam-dharsha-cinemapettai

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *