பாராதி ராஜாவின் புதிய திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த தனுஷ்!

பாராதி ராஜாவின் புதிய திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த தனுஷ்!
  • PublishedApril 4, 2023

பாராதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.  பாரதிராஜா வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *