டைட்டில் வின்னராகி என்ன பயன் : வாய்ப்புகளை இழந்த பிரபல நடிகர்!

டைட்டில் வின்னராகி என்ன பயன் : வாய்ப்புகளை இழந்த பிரபல நடிகர்!
  • PublishedApril 4, 2023

பிக்பொஸ் வீடு பலருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்நது. அந்தவகையில் தான் பிரபல ஹீரோ ஒருவர் பிக்பொஸ் வீட்டிற்கு சென்று வந்த பின் தன் கெரியரையே இழந்துள்ளார்.

அதாவது நெடுஞ்சாலை,  மாயா,  நெஞ்சுக்கு நீதி போன்ற வெற்றி படங்களில் நடித்த ஆரி தான் அந்த ஹீரோ. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே மிகப்பெரிய ஆதரவை பெற்று வின்னர் ஆனார். இது அவர் எதிர்பார்த்த வெற்றிதான் என்றாலும், அதன் பிறகு அவர் சினிமா துறையில் சோபிக்க தவறி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

தற்போது நடிகர் ஆரிக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இது போன்று தான் நடிகை ஓவியாவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டமும்இ வரவேற்கும் இருந்தது. ஆனால் அவரது சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வரிசையில் தான் இப்போது இணைந்திருக்கிறார் நடிகர் ஆரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *