உலக அளவில் டங்கி திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?

உலக அளவில் டங்கி திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?
  • PublishedDecember 30, 2023

பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள டங்கி திரைப்படம் கடந்த 21 -ம் தேதி வெளியானது.

இப்படத்தில் டாப்ஸி, விக்கி கௌஷல், சதீஸ் ஷா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டங்கி திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் உலக அளவில் ரூபாய் 300 கோடி வசூல் செய்துள்ளதாம்.

மேலும் ஹிந்தியில் மட்டும் இப்படம் 150 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *