”தல கண்டன்ட்ட இறங்கி விடுங்க” – புளூ சட்டையின் கோரிக்கை!

”தல கண்டன்ட்ட  இறங்கி விடுங்க”  – புளூ சட்டையின் கோரிக்கை!
  • PublishedJune 19, 2023

கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் எந்த பக்கத்தை பார்த்தாலும் விஜயின் செய்திதான் உளாவி வருகிறது.

இதற்கிடையே தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் பல தகவல்களை வைரலாகி வருகிறார்கள். இதற்கிடையே புளூ சட்டை மாறன் சத்தமில்லாமல் அஜித்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது,   தல பைக் டூர்,  ஏர்போர்ட்டில் வந்த ரசிகருடன் எளிமையாக போட்டோவுக்கு போஸ்னு கண்டன்ட்டை இறக்கி விடு. அப்பதான் சுறாவுக்கு பதிலடி தர முடியும். ரெண்டுநாளா எங்க பாத்தாலும் அவர்தான் வைரல். சீக்கிரம் போட்டோவை எறக்கு. இன்னைக்கு மண்டே வேற. ஏகப்பட்ட ஜோலி கெடக்கு என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அஜித்தின் படப்பிடிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், தல ரசிகர்கள் ஏதாவது ஒரு தகவல் கிடைக்கும் எனக் காத்துக்கிடக்கிறார்கள்.

blue-sattai-maran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *