திருமணத்திற்கு பின்பும் இப்படியா : வைரலாகும் ஹன்சிகாவின் கிளாமர் ஃபோடோ!
மாப்பிள்ளை திரைபடத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து இவர் பணிபுரிந்துள்ளார்.
தற்போது சோஹைல் என்பரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகியுள்ளார். இருந்தாலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைராகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னும் இப்படியா என பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.