இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் கண்கலங்க வைத்த மரணச் செய்தி…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் கண்கலங்க வைத்த மரணச் செய்தி…
  • PublishedDecember 28, 2023

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். விஜயகாந்தின் மறைவால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும், அரசியல் தலைவர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளாார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *