திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்!

திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்!
  • PublishedJune 25, 2023

மாடல் அழகியான நடிகை திவ்யபாரதி,  தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ‘பாலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

DivyaBharathi

அதன்பின்னர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்திருங்கினார். தனது முதல் படத்திலேயே ஒட்டுமோத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துவிட்டார்.

DivyaBharathi

இதையடுத்து கதிர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், அவ்வவ்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒளிப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *