மகனால் சங்கடத்தில் இருக்கும் ஷாருக்கான்!
அட்லீயின் படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் மோசமான விமர்சனங்கள் வந்தாலும் படங்கள் வெற்றியை தான் அடைந்து வருகிறது
அதாவது பாலிவுட் பக்கம் எப்போது சென்றாரோ இருந்தே பிரச்சனை அவரை சுற்றி வருகிறது. சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படத்தை கடந்த சில வருடங்களாக அட்லீ இயக்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சொகுசு கப்பலில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து தனது மகனை விடுவிக்க ஷாருக்கான் எவ்வளவு போராடி பார்த்தாலும் முடியவில்லை. கடைசியாக அவர்களிடம் 25 கோடி பேரம் பேசி விடுவிக்கப்பட்டார்.
இப்போது ஷாருக்கானின் மகன் படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இப்போது புதிய பிரச்சனை ஒன்றே கிளம்பியுள்ளது.
அதாவது ஆர்யன் கான் பிரச்சனையில் கொடுப்பதற்கான சாட்சிகள் அனைத்தும் இப்போது உள்ளதாம். இதனால் ஷாருக்கான் சங்கடத்தில் உள்ளார். இந்த பிரச்சினை தவான் படத்தில் தாக்கும் செலுத்தும் என கூறப்படுகிறது.