சிம்புவிற்காக தீயாய் வேலைசெய்யும் கௌதம் மேனன்!

சிம்புவிற்காக தீயாய் வேலைசெய்யும் கௌதம் மேனன்!
  • PublishedMay 2, 2023

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் இப்போது கமல் தயாரிப்பில் தேசங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இது குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர். மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக இருப்பதும் இந்த ஆர்வத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய தகவலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது.

அதற்கான வேலைகளில் தான் தற்போது கௌதம் மேனன் இருக்கிறாராம். முதல் பாகத்தில் முத்துவீரனாக இருக்கும் சிம்பு முத்து பாயாக மாறுவது போல் காட்டப்பட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *