முதல் முறையாக ஜீவியுடன் இணையும் சித் ஸ்ரீராம்!

முதல் முறையாக ஜீவியுடன் இணையும் சித் ஸ்ரீராம்!
  • PublishedApril 1, 2023

மேலும் படிக்க நடன இயக்குனர்,  நடிகர்,  இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர்  ராகவா லாரன்ஸ். இவருடைய நடிப்பில் தற்போது ருத்ரன் படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ‘ருத்ரன்’ படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் மூன்றாவது பாடலான உன்னோடு வாழனும் பாடல் இன்று வெளியாகவுள்ளது.

இந்த பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் மூலம் ஜிவி பிரகாஷுடன் சித் ஸ்ரீராம் முதல் முறையாக இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் திகதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *