இணையத்தில் கவனம் பெற்ற ஹரிஷ் கல்யாண் பாடல்!

இணையத்தில் கவனம் பெற்ற ஹரிஷ் கல்யாண் பாடல்!
  • PublishedJune 17, 2023

ஹரிஷ்  கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் பாடல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை  இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும்,  அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தாயரித்துள்ளனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். இவர்களுடன் நதியா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு  ஆகியோரும் நடித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *