அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்? ரஜினியின் அந்தர் பல்டி இதுதான்…

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்? ரஜினியின் அந்தர் பல்டி இதுதான்…
  • PublishedFebruary 1, 2024

சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் வந்து சாதித்து காட்டியும் உள்ளனர். சாதிக்காமல் சறுக்கி விழுந்தும் உள்ளனர்.

கமலும் இப்போது கட்சி தொடங்கிய நிலையில், ஒரு அரசியல் கட்சியின் கூட்டணி அவரது கட்சிக்கு தேவைப்படுகிறது. மேலும் ரஜினி அரசியலில் இறங்குகிறேன் என பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அதில் இருந்து பின்வாங்கிய நிலையில் பிஜேபியுடன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். இப்போது பிஜேபி உடனும் இணைய போவதில்லை என கூறஜவஜட்டார்.

இந்நிலையும் தளபதி விஜய் அரசியலில் வருவதற்காக பல்வேறு முயற்சிகள் ஈடுபட்டு வந்தார்.

முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்குவது, நூலகம் தொடங்குவது என பல விஷயங்களை செயல்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அரசியலே வேண்டாம் என்று விஜய் முடிவுக்கு வந்துவிட்டாராம். ஏனென்றால் அரசியல் கட்சிகள் மிகவும் வலுவாக இருக்கிறது.

ஆகையால் இப்போது போட்டியிட்டால் வெற்றி எந்த அளவுக்கு நிச்சயம் என்பது சந்தேகம் தான். ஆகையால் அரசியலை சிறிது காலம் தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிக்கப் போகிறாராம். விஜய் அரசியலில் தொடங்குவதற்கு முன்பே எண்டு கார்டு போட்டு விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *