புலியே ரெண்டடி பதுங்கினா, புஷ்பா வந்துட்டானு அர்த்தம் – வைரலாகும் ட்ரெய்லர்!

புலியே ரெண்டடி பதுங்கினா, புஷ்பா வந்துட்டானு அர்த்தம் – வைரலாகும் ட்ரெய்லர்!
  • PublishedApril 7, 2023

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா.

சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து இரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கலவரத்தில் தொடங்குவதுபோல் காட்டப்பட்டிருக்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்கச் செய்கிறது. மிரட்டலாக வந்திருக்கும் அந்த ட்ரெய்லர் இதோ…………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *