தென்னிந்திய திரைப்படங்கள் செய்யாத சாதனையை செய்த இந்திய 2 திரைப்படம்!

தென்னிந்திய திரைப்படங்கள் செய்யாத சாதனையை செய்த இந்திய 2 திரைப்படம்!
  • PublishedApril 8, 2023

லைக்கா புரெடக்ஷன் தயாரிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் கமல் இரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் கமல், மற்றும் சங்கர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது இந்த திரைப்படத்தின் ப்ரீ பிஸ்னஸ் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது முன்னணி நிறுவனங்கள் இந்த சாட்டிலைட் மட்டும் டிஜிட்டல் உரிமையை விலைக்கு வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் பல கோடிகளை கொட்டி கொடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் இந்தியன் 2 ஆயிரம் கோடி வசூலை அசால்டாக தட்டித் தூக்கும் என்ற நம்பிக்கை ஷங்கருக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *