அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?

அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
  • PublishedApril 16, 2023

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியர்களில் அஜித்- ஷாலனி முக்கியமானவர்கள். அமர்களம் திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அந்த காதல் திருமணத்தில் முடிந்தது.

இப்படி இவர்களுடைய இந்த காதல் திருமணம் இன்றளவும் நீடித்து நிலைத்து நிற்க இருவருக்கிடையில் இருக்கும் புரிதலும், விட்டுக்கொடுப்பும் தான் காரணமாம். இப்படியாக அஜித் தற்போது தோன்றும் அனைத்து திரைப்படங்களிலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார். அந்த லுக்கிற்கும் ஷாலனி தான் காரணமாம்.

ஷாலினிக்கு தலையில் டை உள்ளிட்டவை அடிப்பது பிடிக்காதாம். மேலும் அஜித்தின் சால்ட் அண்ட் பேப்பர் லுக் நன்றாக இருப்பதால் அவரை இப்படியே மெயின்டைன் செய்ய வலியுறுத்தியுள்ளார். இப்படி அஜித் தனது மனைவி ஷாலினிக்காக விட்டுக்கொடுத்த அனைத்துமே அவரை நல்ல நடிகராக பார்ப்பதை காட்டிலும்இ நல்ல கணவனாகவும் அவர் வாழ்க்கையில் வெற்றிப்பெற்று வருகிறார் என்பது தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *