யாழ்ப்பாணத்தை கலக்கும் துரையம்மா…. ஜனனியின் புதிய வீடியோ…

யாழ்ப்பாணத்தை கலக்கும் துரையம்மா…. ஜனனியின் புதிய வீடியோ…
  • PublishedMay 19, 2024

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 இல் இலங்கையை சேர்ந்த ஜனனி குணசீலன் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்துகொண்டிருந்தார்.

 

இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், பின் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்கின்றனர். மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *