மும்தாஜ் அழகா இல்லையானு தெரியாது… ஆனால் நம்ம ஈழத்து ஜனனி பேரழகிதான்…

மும்தாஜ் அழகா இல்லையானு தெரியாது… ஆனால் நம்ம ஈழத்து ஜனனி பேரழகிதான்…
  • PublishedMarch 25, 2024

பிக் பாஸ் என்றாலே எப்போதும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம்.

சில சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராக வந்து அதிகம் பாப்புலர் ஆனார்.

அவர் அதற்கு பிறகு ஹீரோயினாக தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

அடுத்து பிக் பாஸ் 6வது சீசனில் இலங்கையை சேர்ந்த ஜனனி என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவர் பிக் பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியாக காணப்படுகின்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான லியோ திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இதில் ஜனனியின் நடிப்பை பார்த்து விஜய்யே அவரைப் பாராட்டினார்.

இந்நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜனனி தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் ஆர்மி அமைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு பின்பு இவரை ரசிகர்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

முன்பு சிங்களப்பெண் போல் புகைப்படங்களை வெயிளிட்ட அவர், தற்போது இஸ்லாம் பெண் போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *