ஜவான் திரைப்படம் : அட்லிக்கு தயாரிப்பாளர் வைத்த செக்!

ஜவான் திரைப்படம் : அட்லிக்கு தயாரிப்பாளர் வைத்த செக்!
  • PublishedApril 23, 2023

நடிகர் ஷாருக்கானின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அட்லிக்கு சவாலாக உள்ளது.

அதாவது, ஷாருக்கான் நடிப்பில் வெளியாகிய பதான் திரைப்படம் 1000 கோடி ரூபாவை வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் தாயாரிப்பாளருக்கு லாபம் மாத்திரம் 300 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், அட்லி இயக்கும் ஜவான் திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக இந்த படத்தின் மொத்த வசூல் மாத்திரம் ஏறக் குறைய 1200 கோடி ரூபாவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரம் தான் தயாரிப்பாளர் தப்ப முடியும். இல்லையென்றால் அந்த படம் அவருக்கு வசூலை தேடி தரும்.

இப்படியான இக்கட்டான சூழ்நிலையில், அட்லி மாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *