யாழ்ப்பாணத்தின் அழகை ரசிக்கும் தென்னிந்திய பிரபலங்கள்.. எங்கு சென்றார்கள் தெரியுமா?

யாழ்ப்பாணத்தின் அழகை ரசிக்கும் தென்னிந்திய பிரபலங்கள்.. எங்கு சென்றார்கள் தெரியுமா?
  • PublishedFebruary 13, 2024

யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகைதந்திருந்த தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணத்தின் அழகை ரசித்து வருகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற பல இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
அந்த வகையில்,

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்திற்கு ​சென்ற தென்னிந்திய பிரபலங்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர், திரையுலக முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் விஷேட பூசைகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தில் வந்த பக்தர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *