10 நாட்களில் கல்கி செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

10 நாட்களில் கல்கி செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
  • PublishedJuly 7, 2024

பெரும் பொருட்செலவில் உருவாகிய பிரமாண்ட திரைப்படமான கல்கி கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில், 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கல்கி திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூபாய் 805 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வசூல் என பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *