கல்கி படத்தின் இரண்டு நாட்கள் வசூல்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கல்கி படத்தின் இரண்டு நாட்கள் வசூல்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
  • PublishedJune 29, 2024

உலகளவில் நேற்றைய தினம் ரிலீஸான கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளில் 191.5 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.

அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே இதை அறிவித்தனர்.

இதன்மூலம் முதல் நாளே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் லிஸ்டில் கல்கியும் இணைந்துள்ளது.

இதேவேளை, இந்திய சினிமாவில் முதல் நாளே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஐந்து திரைப்படங்களை கொண்டவர் நடிகர் பிரபாஸ் தான் என சாதனை படைத்துள்ளார்.

முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது இரண்டு நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்கி திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 298.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *