ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்!

ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்!
  • PublishedApril 11, 2023

சம்பள விடயத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் சூப்பர் ஸ்டாரை ரஜினியை பின்னுக்கு தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வெளியாகும் ஹீரோக்களின் படங்கள் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெறுவதோடு வசூரிலும் சாதனை படைத்து வருகின்றன. படங்களின் வெற்றி வசூலில் மட்டும் சாதனை படைக்காமல் நடிகர்களின் சம்பளங்களும் நல்ல விதத்தில் உயர்வதற்கும் அவை காரணமாக அமைகின்றன. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 7 நடிகர்களை தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இவரது மார்க்கெட் வேல்யூ உயர்ந்து இருக்கிறது. புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு இவர் 75 முதல் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் தோல்வியை தொடர்ந்து இந்த படத்திற்கு 80 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பானு ஓட சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பதான் திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது . உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை ஓசூரில் சாதனை படைத்திருக்கிறது பதான். தற்போது ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் ஜமான் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்து திரைப்படத்தில் அவருக்கு சம்பளமாக 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது .

தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான
சர்க்காரு வரி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு சம்பளமாக 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழுக்கு சென்றவர் பிரபாஸ் . இவர் பாகுபலி 2 திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக மாறினார். தற்போது ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மார்க்கெட் உச்சத்தை தொட்டிருக்கிறது. தற்போது இவர் சங்கரி இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார் உலக நாயகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *