”நீங்க எப்போதும் மகிழ்ச்சியா இருங்க” – கவர்ச்சியை வாரி வழங்கிய தர்ஷா குப்தா!

”நீங்க எப்போதும் மகிழ்ச்சியா இருங்க” – கவர்ச்சியை வாரி வழங்கிய தர்ஷா குப்தா!
  • PublishedApril 10, 2023

சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும்> செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா.

அதன்பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, கருத்தொன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதாவது, ‘நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! உங்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய தண்டனை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *