அடிக்கடி அந்த நடிகையின் வீட்டுக்கு விஷிட் அடிக்கும் கமல்!

அடிக்கடி அந்த நடிகையின் வீட்டுக்கு விஷிட் அடிக்கும் கமல்!
  • PublishedApril 22, 2023

நடிகர் கமல்ஹாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் அடிக்கடி கிசுகிசுக்கப்படுவார்.

இந்நிலையில், அவர் தற்போது அடிக்கடி ஒரு நடிகையின் வீட்டிற்க விஷிட் அடித்து வருகிறாராம்.  கமலின் விஸ்வரூபம்,  உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவருடைய வீட்டிற்கு தான் தற்போது கமல் சென்று வருகிறாராம்.

அதாவது கமலின் படத்தில் ஆண்ட்ரியா நடித்தால் நிச்சயம் வெற்றி என்று உலகநாயகன் நம்புகிறார். ஆகையால் தான் அவரை நடிக்க வைப்பதற்காக சென்று வருகிறாராம்.

பிசாசு 2 படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா படங்களில் நடிக்காமல் ஒதுங்கி உள்ளார். இதனால் மீண்டும் ஆண்ட்ரியாவை சினிமாவில் நடிக்க வைக்க கமல் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்தில் ஆண்ட்ரியா நடித்தால் நன்றாக இருக்கும் என்பது கமலின் விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *