இளவயது நடிகையுடன் தொடர்பில் இருந்த கமல் : சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

இளவயது நடிகையுடன் தொடர்பில் இருந்த கமல் : சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!
  • PublishedMarch 27, 2023

நடிப்புக்கு இலக்கணமாக இருப்பவர் தான் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கமல் ஹாசன் நிஜ வாழக்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடகி மற்றும் பிரபல நடிகையான ஆண்ட்ரியாவுடன் கமல் தொடர்பில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் கமல் ஆண்ட்ரியாவுடன் ரகசிய உறவில் இருந்ததால் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடிக்க வைத்ததாக பிரபல தயாரிப்பாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *