சூர்யாவுடன் மோசமாக சண்டைப் போட்டுக்கொண்ட கார்த்தி!

சூர்யாவுடன் மோசமாக சண்டைப் போட்டுக்கொண்ட கார்த்தி!
  • PublishedMay 29, 2023

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்திகளாக மாறியுள்ளனர்.

அஜித்- விஜய் இருவர்களுக்கும் இணையான ரசிகர்களை சூர்யாவும், கார்த்தியும் கொண்டுள்ளனர். இந்நிலையில், சூர்யா மற்றும் கார்த்திக்கின் சிறுவயது அனுபவங்கள் பற்றிய சில விடயங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவரும்

அந்தவகையில், கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. இது குறித்து பல மேடைகளில் கார்த்தி பேசியிருக்கிறார்.

நடிகர் கார்த்தி பலருக்கும் தெரியாத விஷயத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் சிறுவயதில் நானும் என் அண்ணன் சூர்யாவும் மோசமாக சண்டை போட்டுக்கொள்வோம்.

சில சமயங்களில் கட்டி உருண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு சண்டை போடுவோம். அதன் பின்னர் நான் அமெரிக்காவிற்கு படிக்க சென்றேன் அப்போது என்னை அதிகமா மிஸ் பண்ணியிருப்பார் என்று கார்த்தி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *