கணவருடன் ஹனிமூனையும் புதுவருடத்தையும் சேர்த்து கொண்டாடிய கீர்த்தி…
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரை கரம் பிடித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் பட புரமோஷனுக்காக கீர்த்தி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு ஹனிமூன் கிடையாதா என அனைவரும் சமூக ஊடகங்களில் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தனர்.
அதற்கும் தற்போது கீர்த்தி பதில் கொடுத்து விட்டார். இந்த புத்தாண்டையும் தனது ஹனிமூனையும் கீர்த்தி தனது கணவருடன் கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை கீர்த்தி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.