குடும்ப நண்பரை விரைவில் திருமணம் செய்யவுள்ள கீர்த்தி சுரேஷ்!
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் கீர்த்தி சுரேஷ். அதன்பின் படிப்படியாக ஹீரோயினாக தன்னை புதுப்பித்துக் கொண்டவர்.
அவ்வாறு இருக்க தற்போது இவர் திருமணம் குறித்து தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில காலமாக விஜயுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார்.
தற்பொழுது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் பிசியாக இருந்து வரும் நிலையில் இவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக வெளிவந்த ஒரு செய்தி பரபரப்பை உண்டுபடுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து அவரின் அப்பா திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் விளக்கம் அளித்து வருகிறார்.
சுரேஷ் பர்ஹான் என்பவர் தன் குடும்ப நண்பர் எனவும், இவரை கீர்த்தி காதலிக்கவில்லை இது ஒரு வதந்தி எனவும் தன் விளக்கத்தை வெளிக்காட்டி வருகிறார் கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமார்.
மேலும் இருவரும் காதலிப்பதாக கூறுவது உண்மை இல்லை. இது போன்ற வதந்தி, குடும்பங்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் தன் வேதனையை வெளிக்காட்டி வருகிறார்.