மலையாளத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகா திரைப்படம்

மலையாளத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகா திரைப்படம்
  • PublishedSeptember 21, 2025

மலையாளத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் லோகா. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.

கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடிக்க நஸ்லன், சாண்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் டொமினிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டைய கிளப்பி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படமாக வலம் வருகிறது.

அந்த வகையில், தற்போது லோகா திரைப்படம் ரூ. 265 கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாளத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக வலம் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *