மாமன்னன் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு!

மாமன்னன் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு!
  • PublishedMay 1, 2023

பரியேறும் பெருமாள்,  கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ்,  தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயநிதி நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக கருதப்படுகிறது. இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *