தயாரிப்பு நிறுவனத்தை பணமழையும் நனைய வைக்கும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு!

தயாரிப்பு நிறுவனத்தை பணமழையும் நனைய வைக்கும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு!
  • PublishedMay 1, 2023

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள நிலையில், உலகமெங்கும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது உள்ள நிலவரப்படி உலக அளவில் பொன்னியின் செல்வன் 2 100 கோடியை நெருங்கி இருக்கிறது.

500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் பாகத்திலேயே மொத்த பட்ஜெட்டையும் வசூலித்திருந்தது. அதனால் இப்போது வரும் கலெக்சன் அனைத்துமே தயாரிப்பு தரப்புக்கு லாபம் தான்.

அது மட்டுமல்லாமல் கோடைகால விடுமுறையும் ஆரம்பித்து இருப்பதால் இந்த வசூல் இன்னும் அதிகமாகும் என்று கணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *