இளசுகளை திணறடித்த கீர்த்தி சுரேஷ் : இணையத்தை பற்ற வைத்த போட்டோஸ்!

இளசுகளை திணறடித்த கீர்த்தி சுரேஷ் : இணையத்தை பற்ற வைத்த போட்டோஸ்!
  • PublishedMay 1, 2023

தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக தமிழில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தெலுங்கில் மிக ஆர்வமாக நடித்து வந்தார்.

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படமான தசரா நல்ல வரவேற்பை கொடுத்ததால் தொடர்ந்து இதை தக்க வைத்துக் கொள்வதற்காக கொஞ்சம் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது சோசியல் மீடியாவில் இவருடைய புகைப்படங்கள் தான் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *