சிக்ஸ் பேக் கெட்டப்பில் கலக்கும் மாஸ்டர் ஹீரோயின் : வைரலாகும் புகைப்படம்!

சிக்ஸ் பேக் கெட்டப்பில் கலக்கும் மாஸ்டர் ஹீரோயின் : வைரலாகும் புகைப்படம்!
  • PublishedMay 3, 2023

மாஸ்டர் பட ஹீரோயினான மாளவிக்கா மோகன் ஜிம்மில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளதுடன், வளர்ந்து வரும் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

நடிகை மாளவிக்கா மோகன் தற்போது விக்ரமிற்கு ஜோடியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிக்காவின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அதில் அவர் சிக்ஸ் பேக் உடன் இருக்கிறார்.  இத்தகைய முயற்சியை போடும் இவரின் ரோல் இப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் இவரின் சிக்ஸ் பேக் கெட்டப் விக்ரமுக்கே தண்ணி காட்டும் விதமாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *