26 வயசுலயே தளபதிக்கு ஜோடி போட்ட இந்திய அழகி… வைரலாகும் GOAT பட நாயகியின் ஹாட் போட்டோஸ்

26 வயசுலயே தளபதிக்கு ஜோடி போட்ட இந்திய அழகி… வைரலாகும் GOAT பட நாயகியின் ஹாட் போட்டோஸ்
  • PublishedMarch 17, 2024

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹிட் படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை மீனாட்சி சவுத்ரி.

தற்போது இவர் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

தனது 26வது வயதிலேயே விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மீனாட்சி சவுத்ரியின் பூர்வீகம் ஹரியானா.

தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடித்துள்ள ‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் பங்கேற்று வாகை சூட்டியுள்ள, மீனாட்சி சவுத்ரி முன்னணி தெலுங்கு பட நடிகர்களின் படத்தில் நாயகியாக கொண்டாடப்பட்டவர்.

தற்போது தமிழ் சினிமாவில் இவர் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

மாநில அளவில் நீச்சல் வீராங்கனையாகவும், பேட்மிண்டன் வீராங்கனையாகவும் திகழ்ந்த மீனாட்சி, பல் மருத்துவத்தில் இலங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி வரும் இவர், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டுவராகவும் இருந்து வருகிறார். 2017ல் MISS IMA, 2018ல் FEMINA MISS INDIA பட்டங்களை வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, Out of Love என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறையில் எண்ட்ரி ஆனார்.

அதுமுதல், 3 தெலுங்கு படங்களில் நடித்த இவர், விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

 

       

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *