நயன்தாராவின் முதல் அன்னையர் தினம் : வைரலாகும் புகைப்படங்கள்!

நயன்தாராவின் முதல் அன்னையர் தினம் : வைரலாகும் புகைப்படங்கள்!
  • PublishedMay 15, 2023

நடிகை நயன்தாரா காதலரான விக்னேஷ் சிவனை கரம்பிடித்து வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் பிறந்த குழந்தையை அவர் முதல் முதல் தூக்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Nayanthara twins: Power couple Nayanthara and Vignesh blessed with twins.  Check names and first picture - The Economic Times

அன்னையர் தினத்தை முன்னிட்டு சோசியல் மீடியாவில் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். உலகின் சிறந்த தாயிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/CsOPtVuxwAz/?utm_source=ig_web_button_share_sheet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *