புத்தாண்டுக்கு புது படங்களை வெளியிடும் சேனல்கள்… எந்த படம் எதுல போகும்னு தெரிஞ்சிக்கனுமா?

புத்தாண்டுக்கு புது படங்களை வெளியிடும் சேனல்கள்… எந்த படம் எதுல போகும்னு தெரிஞ்சிக்கனுமா?
  • PublishedDecember 31, 2023

ஒவ்வொரு புது படங்களும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும்படி சமீபத்தில் வெளிவந்த படங்களையும் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வெளியிடுவார்கள்.

அந்த வகையில் பிறக்கிற புது ஆண்டை முன்னிட்டு சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலைஞர் டிவி போட்டி போட்டுக் கொண்டு புது படங்களை வெளியிட தயாராகி விட்டார்கள்.

இதையடுத்து எந்த சேனலின் டிஆர்பி ரேட்ங் பிச்சு அள்ளப்போகின்றது பறி காத்திருந்து பார்க்கலாம்…

விஜய் டிவி: புத்தாண்டுக்கு முதல் நாளான இன்றைக்கு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கிங் ஆஃப் கோதா மதியம் 3 மணிக்கு மற்றும் நாளை காலை 10 மணிக்கு சந்தானம் நடிப்பில் வெளிவந்த கிக் படமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சன் டிவி: புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த சிங்கம், அடுத்ததாக மதியம் 3 மணிக்கு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு மற்றும் மாலை 6.30க்கு லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 படமும் ஒளிபரப்பாக போகிறது.

கலைஞர் டிவி: நாளை காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கட்டா குஸ்தி, 3 மணிக்கு பீட்சா 3 தி மம்மி படமும் வருகிறது.

கலர்ஸ் டிவி: நிவேதா பெத்துராஜ், ராகுல் ப்ரீத் சிங், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த boo என்கிற படம் ஒளிபரப்பாக போகிறது.

ஜீ தமிழ்: காஜல் அகர்வால், யோகி பாபு நடித்த கோஷ்டி படமும், சந்தானத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான டிடி ரிட்டன்ஸ் படமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *