”அடக்கடவுளே! இதுக்குமா போட்டி போடுவீங்க” : சோசியல் மீடியாவில் மோதிக்கொள்ளும் தல, தளபதி ஃபேன்ஸ்!

”அடக்கடவுளே! இதுக்குமா போட்டி போடுவீங்க” : சோசியல் மீடியாவில் மோதிக்கொள்ளும் தல, தளபதி ஃபேன்ஸ்!
  • PublishedJune 20, 2023

விஜய்க்கு போட்டி என்றால் அஜித் தான் என்று காலகாலமாக இருந்து வருகிறது. அதன்படி விஜய்யின் கல்வி விருது நிகழ்ச்சிக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதாவது 20 வருடங்களுக்கு முன்பே அஜித் மாணவிகள் மற்றும் பெற்றோர்களை சந்தித்துள்ளார். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களை இப்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நாங்க எல்லாம் அப்பவே பண்ணிட்டோம் என பெருமைப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் அரசியலுக்காக தான் இதுபோன்று செய்து வருகிறார்.

ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொல்ல போனால் விளம்பரத்திற்காக இல்லாமல் யாருக்கும் தெரியாமல் இந்த உதவிகளை செய்துள்ளார். விஜய் இப்படி செய்வதெல்லாம் பப்ளிசிட்டிக்காக என அஜித் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ajith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *