”அட, அட இது அல்லவோ கெமிஸ்ட்ரி” : விஜயின் பிறந்தநாளுக்கு திரிஷா செய்த தரமான சம்பவம்!

”அட, அட இது அல்லவோ கெமிஸ்ட்ரி” : விஜயின் பிறந்தநாளுக்கு திரிஷா செய்த தரமான சம்பவம்!
  • PublishedJune 23, 2023

நடிகர் விஜய் நேற்று (22) தனது 49 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். தற்போதும் தனக்கே உரித்தான ஸ்டைல், லுக் என என்றும் இளமையாகவே ஜொலிக்கிறார்.

இதற்கிடையே தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.

இவ்விருவரினதும் ஜோடி 14 ஆண்டுகள் கடந்து இணைந்துள்ளது. இந்நிலையில், தற்போது திரிஷா விஜயின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இலட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இத்தனை வருடங்களாகியும் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியை அனைவரும் புகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

vijay-trisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *