பத்துதலயா, விடுதலையா : வசூல் ரீதியா எந்த படம் முன்னிலையில்?

பத்துதலயா, விடுதலையா : வசூல் ரீதியா எந்த படம் முன்னிலையில்?
  • PublishedApril 2, 2023

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி பத்துதலை திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று வெளியாகியது. முதல் நாள் வசூல் மட்டும் 4.5 கோடியாக பதிவாகியுள்ளது.

இதன்படி பார்க்கும்போது பத்துல திரைப்படத்தின் வசூலில் பாதியை விடுதலை திரைப்படம் பெற்றுவிட்டது. ஒரு காமடி நடிகராக இருந்து ஹீரோவா மாறி இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்து முன்னணி ஹீரோ ஒருவருக்கே டப் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *