பிரிவுக்கு பின் உறவுக்கு வந்த கணவனை கொஞ்சும் மனைவி – கவிஞரின் கவிதை!

பிரிவுக்கு பின் உறவுக்கு வந்த கணவனை கொஞ்சும் மனைவி – கவிஞரின் கவிதை!
  • PublishedApril 25, 2023

கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சுகிறாள் மனைவி ‘

வெட்கம் விடைகேட்குதே’ என்கிறாள் ‘

கொச்சையான சொற்கள் கொஞ்சம் செவிகேட்குதே’ என்கிறாள்

பாடல் பதிவைப் பாருங்கள் இயக்கம் ராஜசேகர் இசை ஜோகன் படம் 13ஆவது அட்சக்கோடு என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *